Tuesday, August 6, 2013

புத்தளம் மாவட்ட முஸ்லிம் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளராக CBS ஸ்தாபகா் நியமனம்

புத்தளம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளராக புத்தளத்தை சேர்ந்த கல்விமானும், புத்தளம் CBS ஸ்தாபகரும் மற்றும்  Colombo Greenwich College கல்வி நிறுவனத்தின் ஸ்தாபக தலைவரும், உளவியலாளருமான எஸ்.எம்.இல்ஹாம் மரிக்கார். 

நேற்று நடந்த கட்சி உயர் மட்டக்குழு கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நீதியமைச்சர் ரவூப் ஹகீம் அவர்களால் நியமிக்கப்பட்டார்.

இவர் வருகின்ற வடமேல் மாகாண சபைத்தேர்தலில் புத்தளம் தொகுதியின் முதன்மை வேட்பாளராகவும் களமிறங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 


Disqus Comments