இந்தோனேஷியாவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்த எயார் ஏசியா பயணிகள் விமானம் ஒன்று காணாமல் போயுள்ளது என்று இந்தோனேஷிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
QZ8501 என்ற இலக்கத்தை கொண்ட விமானமே இவ்வாறு காணாமல் போயுள்ளது. இந்த விமானத்தில் 7 விமானப்பணியார்களும் 155 பயணிகளும் இருந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.