Sunday, December 28, 2014

முஸ்லிம் காஸ்கிரஸ் MY3க்கு ஆதரவு என அறிவிப்பு வெளியானது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு மைத்திரிபால சிரிசேனவுக்கென தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த முடிவை அமைச்சர் வெளியிட்டார். கடந்த பல காலங்களாக இழுபறி நிலையில் காணப்பட்ட கட்சியின் தீர்மானம் இன்று உத்தியோகபுர்வமாக அக்கட்சியினால் அறிவிக்கப்பட்டது.

இதற்காக கடந்த ஒரு மாத காலம் ஆலோசனைகளை மேற்கொண்டதாக அக்கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீம் சற்று முன்னர் தெரிவித்தார்.  -

Disqus Comments