Tuesday, July 14, 2015

ஐக்கிய தேசியக் கட்சிய சார்பாக புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளா்கள்.

_சரவணன்_
வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் இறுதித் தினமான இன்று (13-07-2015) புத்தளம் மாவட்டத்துக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களினது விபரங்கள் இதன்போது வெளியிடப்பட்டன.
  1. நிரோஷன்,
  2. பாலித ரங்க பண்டார, 
  3. எம்.என்.எம். நஸ்மி, 
  4. எம்.எச்.எம். நவவி, 
  5. பைரூஸ், 
  6. ஹெக்டர், 
  7. அசோக வடிமங்காவ, 
  8. சாந்த, 
  9. ஹிலரி பெர்னாண்டோ, 
  10. அசோகா பியந்த, 
  11. கமல் கண்ணன் 

ஆகியோர் இதன் போது வேட்புமனுவில் கையொப்பம் இட்டமை குறிப்பிடத்தக்கது.

Disqus Comments