பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரரை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளார்.
வழக்கு விசாரணையொன்றுக்காக ஞானசார தேரர் நீதிமன்றுக்கு சமுகமளிக்கத் தவறியதையடுத்தே அவரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.