(Cader Munawwe) முசலி-கொண்டச்சி கிராமத்தில் கட்டார் செம்பிறை சங்கத்தின் நிதியுதவினால் இலங்கை ஐமாதே இஸ்லாமியின் மேற்பார்வையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 60 வீடுகள்,கடைதொகுதி,பள்ளிவாசல், தண்ணீர் தொகுதி மற்றும் கல்வி கூடம் ஆகியவற்றை சற்றுமுன்பு திறந்து வைத்த போது.
இந்நிகழ்வில் கட்டார் செம்பிறை சங்க உறுப்பினர்கள். இலங்கை ஐமாதே இஸ்லாமியின் வெளிவிக்கார பணிப்பாளர் மொளலவி அப்துர் றஹ்மான், ஊர்மக்கள் உற்பட பலர் கலந்துகொண்டனர்.