Friday, March 30, 2012

ஜிமெயில் கணக்கை deactivate செய்வது எப்படி???

நாம் இன்று தகவல் பரிமாற்றம் மின்னஞ்சல் பயன்படுத்துகிறோம். அதிலும் குறிப்பாக Email அனைத்து mail களை விடவும் முன்னணியில் இருக்கின்றது. ஒரு சில நேரம் பாதுகாப்பு காரணங்களால் எமது மின்னஞ்சல் கணக்குகளை செயல் இழக்க செய்வதற்கு ஏற்படலாம் . இங்கே ஒரு Gmail கணக்கை செயலிழக்க செய்வது எப்படி என பார்ப்போம்.. முதலில் உங்கள் Gmail கணக்கில் login செய்து கொள்ளுங்கள். 













 பிறகு
Mail Setting (அமைப்பு) செல்லவும்.
Mail Mettings இல் accounts and import என்பதை தெரிவு செய்யவும்
பிறகு
இடது பானில் உள்ள change account settings எனும் optionயில் உள்ள other google accounts settings தெரிவு செய்யவும்          

அதனை கிளிக் செய்யவும்.
பின்னர் delete account என்பதை தெரிவு செய்யவும் அவ்வளவுதாம் ஜிமெயில் account delete ஆகிவிடும்
                              
Disqus Comments