சனத்தொகை கணக்கெடுப்பின் படி முஸ்லிம்களின் தொகை 15 இலட்சம் என கூறுவது நம்புவதற்கு கடினமான விடயம் என முஸ்லிம் களின் தரப்பில் சந்தேகம் தெரிவிக்கப்பாடுகின்றது.
இது தொடர்பாக புள்ளி விபரவியல் திணைக்களத்தை தொடர்பு கொண்ட போது இந்த தகவலில் எந்த வித உண்மையும் கிடையாது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் எந்த விதமான உத்தியோக பூர்வமான தகவல்களும் வெளியாக வில்லை. ஆகவே இந்த தகவலை யாரும் நம்பத்தேவையில்லை என்று தெரிவித்தார்