Thursday, August 28, 2014

2014 ஜனவரி முதல் ஜுலை வரையில் இணையத்தள மோசடி தொடர்பில் 1300 முறைப்பாடுகள்

இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் ஜுலை மாதம் 31ஆம் திகதி வரையில், இணையத்தள மோசடி தொடர்பாக சுமார் 1300  முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணினி அவசர பிரிவின் பாதுகாப்பு பொறியியளாலர் ரொஷான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.

இம் முறைப்பாடுகளில் சில போலி முறைப்பாடுகளும் உள்ளடங்குவதுடன் அம்முறைப்பாடுகளில் அதிகமானவை போலி முகநூல் கணக்குகள் தொடர்பான மோசடிகள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்
Disqus Comments