Wednesday, October 1, 2014

ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு ஒக்டோபர் 6, பொது மற்றும் வங்கி விடுமுறை தினம்

ஒக்டோபர் மாதம்  6ஆம் திகதியை பொது மற்றும் வங்கி விடுமுறை தினமாக  பொது நிர்வாக அமைச்சு இன்றையதினம் அறிவித்துள்ளது. ஒக்டோபர் 5ஆம் திகதி ஹஜ்  பெருநாள் வருவதால் ஒக்டோபர் 6ஆம் திகதி பொது மற்றும் வங்கி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Disqus Comments