Sunday, March 22, 2015

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 11 பாராளுமன்ற உறுப்பினா்கள் அமைச்சா்களாக பதவிப் பிரமாணம்

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நடாளுமன்ற உறுப்பினர்கள் 26 பேர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். 11 அமைச்சரவை அமைச்சர்கள், 5 இராஜங்க அமைச்சர்கள் மற்றும் 10 பிரதி அமைச்சர்களே இன்றை தினம் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
Disqus Comments