நாம் மீள் குடியேரி இன்றுடன் 05 வருடங்கள் கடந்த நிலையில் எமது பிரதேசத்தில் நாம் கண்ட அபிவிருத்திகள் என்ன?
எமது கிராமங்கள் நகரங்கள் அபிவிருத்தி என்ற பெயரில் கோடிக்கணக்கான பணங்கள் அரசினால் வழங்கப்பட்டன. ஆனால் நம் கிராமமோ அல்லது நகரமோ இன்றும் அதே மந்த கதியில்தான் இருக்கின்றன. ஒரு அமைச்சர் இரண்டு பாராளுமன்ற உருப்பினர்கள் மாகாண சபை உருப்பினர்கள் பிரதேச சபை தலைவர்கள் இருந்தும் என்ன பயன்? அபிவிருத்தி என்ற பெயரில் எம்மை காட்டி கட்சி வளர்ப்பதும் சுகபோக வாழ்க்கை வாழ்வதும் நம் நாட்டு ஜனாதிபதியுடன் ஒட்டி உறவாடுவதும் தான் எமக்கான சேவையா? எமது உரிமைகள் அபிவிருத்திகள் எங்கே? சிந்தியுங்கள்.
மீள் குடியேரிய எமது மக்களுக்கு குடியமர காணிகள் இதுவரை சரியாக பகிர்ந்தளிக்கப்பட வில்லை. இந்திய வீட்டு திட்டத்திலும் பாகுபாடுகள். சரி வர பொதுமக்களை சென்றடையவில்லை இதனால் மக்கள் பல பாரிய சிரமங்களுக்கும் மன உளைச்சல்களுக்கும் ஆலாக உள்ளனர்.
இன்று பல அரசியல்வாதிகளுக்கு மத்தியில் போட்டி நீயா? நானா? என்று இது ஏழைமக்களின் அபிவிருத்தித் திட்டத்துக்கான போட்டியா? அல்லது அவர்களது சுகபோக வாழ்க்கைக்கான போட்டியா? சிந்தியுங்கள்.
முசலிப்பிரதேச மக்களாகிய நாம் இன்று பாரிய பிரச்சினைகளை முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். மக்களாகிய நீங்கள் ஏன் விழிப்புணர்வில் இல்லாமாமல் இருக்கின்றீர்கள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு எமது இந்த வன்னி மாவட்டம் விடுதலை பெற்று சுதந்திமான நிலையில் எம் கைகளில் கிடைத்த போதிலும் அதனை அனுபவிப்பதற்கு எம் மக்களுக்கு கிடைக்கவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா?
மினிஸ்டர் என்ற போர்வையிலும் ஆPக்கள் என்ற போர்வையிலும் எம்முடைய ஓட்டுக்களைக் கைப்பற்றி இன்று அவர்கள் சுகபோக வாழ்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வன்னி மக்களே நீங்கள் கொஞ்சம் சிந்தியுங்கள்.
இது வரைக்கும் எமக்கு சரியான இருப்பிடமோ ழச நல்லதொரு அமைப்புக்களோ இருக்கின்றதா? இந்திய வீட்டுத்திட்டம் என்ற போர்வையில் மக்களை அளைக்களிச்சி சீறளிச்சி மக்களுக்கு வீடுகள்ரூபவ் நிரந்தர வசிப்பிடம் குடியுரிமை இல்லாமல் இருக்கின்றன. முதலில் பாருங்கள் எமது ஊரில் உள்ளுர் பாதை அமைக்கப்பட்டுள்ளதா?ரூபவ் மக்களுக்கு நல்ல தண்ணீர் வளம் அகை;கப்பட்டுள்ளதா? காணிகள் சரிவர பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதா?ரூபவ் ஒவ்வொரு தெருக்களிலும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதா? ஒழுங்கான போக்குவரத்து சேவைரூபவ் பஸ்தரிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளதா?
இது உங்களுக்கு வழங்குவது இல்லைரூபவ் கிராமம் என்ற போர்வையில் அகதிகளாக அடிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனை தட்டிக் கேடபதற்கு ஏன் துணிவில்லாமல் இருக்கின்றது.
இத்திட்டம் கொடுக்கின்றார்கள் இவர்கள் எவ்வாறான கணிப்பீட்டின்படி நடக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரிகிறதா? அந்த ஊரிலே பிறந்து வாழ்ந்து வாழ்ந்த மக்களுக்கு இல்லை இன்றைய ஜெனரேசன் நேற்று திருமணம் முடித்தவர்களுக்கு கொடுக்கிறார்கள் வேறு பிறப்பிடத்தை அமைப்பிடமாக உள்ளவர்களுக்கு கொடுக்கிறார்கள். எத்தனை பேர் ஊரில் கல்விமானகளாக இருக்கிறீர்கள் உங்களுக்கு பகுத்தறிவு இல்லையா?
இதனையும் சிந்தியுங்கள்.
உயர்தரம் கற்று நிறந்ததொரு பெறுபேற்றில் டிகிரி முடித்தவர்களுக்கு பதவி இல்லை ஆனால் தகுதியற்ற சாதாரண தர பரீட்சையில் சித்தியில்லாத உயர்தரத்தில் சிறந்த பெறுபேறு இல்லாத மாணவ மாணவிகளுக்கு பதவிகள் கொடுக்கப்பட்டால் கல்வி கற்ற ஜூவிகளுக்கு என்ன தகுதியுள்ளது. அப்படி என்றால் இனிவரும் காலங்களில் முசலிப்பிரதேச மாணவர்கள் நல்லதொரு கல்வி தகைமையில் இருப்பீர்கள் என்ற நிச்சயம் உங்களுக்கு இருக்குமா? பெற்றோர்களே கொஞ்சம் சிந்தியுங்கள்.
இதற்கெல்லாம் யார் காரணம் உங்களது இயலாமைதான் இனியும் நீங்கள் சும்மா இருக்காதீர்கள் உங்களுடைய உரிமைகளை வென்றெடுங்கள் உடைமைகளை வென்றெடுங்கள் ஓட்டுக்கேட்டு வந்தால் சிறந்ததொரு ஆதாரத்தை முன்வையுங்கள் அவர்களுக்கு.
எமது பிரதேச அரச அதிகாரிகள் மக்களுடன் நடந்து கொள்ளும் முறை பொது மக்களை வெருப்படைய செய்கிறது. இந்த அரச அதியாரியளையே கட்டுப்படுத்த முடியாத எமது அரசியல்வாதிகளுக்கு எமது வாக்குகள் தேவைப்படும் காலம் மிக விரைவில் வரும். அப்போது நாம் யார் மக்கள் பலம் என்ன என்பதை காட்ட வேண்டும்.
எமது மக்களே அல்லாஹ்ஹ{க்காக ஒற்றுமைப்படுங்கள். எமது உரிமைகளை நாம் வென்றெடுக்க வேண்டும். மக்களின் ஒற்றுமையே அபிவித்தியின் வெற்றிப்படி.
“பொறுப்பும் பொது நலமும்”
அல் - இஷ்ரா மக்கள் அமைப்பு