நிறைவடைந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடரின் மூலம் 2500 கோடி இந்திய ரூபாய்கள் மொத்த வருமானமாக கிடைத்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
தொலைக்காட்சி ஒளிபரப்பு, விளம்பரங்கள், டிக்கெட் விற்பனை, பொருட்கள் விற்பனை மற்றும் பல்வேறு வகையான விளம்பரங்கள் மூலம் இந்த வருமானம் கிடைத்துள்ளது.
இது கடந்த ஐ.பி.எல். போட்டியைவிட பல மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது