கத்தார் எயார்வேஸ் விமான சேவை நிறுவனத்துடன் கோட் ஷேயர்அ டிப்படையில் வர்த் தக உடன்படிக்கையில் கை கோர்க்கிறது ஸ்ரீலங்கன் விமான சேவை.
இதனடிப்படையில் இரு விமான சேவைகளின் வாடிக்கையாளர்களுக்கும் பல்வேறு நாடுகளுக்கிடையிலான பயண வாய்ப்புகள் உருவாகும் என்பகு குறிப்பிடத்தக்கது.
கத்தார் எயார்வேஸ் பயணிகள் ஸ்ரீலங்கன் விமான சேவையின் சேவை இடங்களான மாலைதீவு போன்ற நாடுகளுக்கு இவ்வுடன்படிக்கை மூலம் பயணிப்பதற்கான வாய்ப்பு உருவாகும் அதேவேளை கத்தார் எயார்வேஸ் பயணிக்கும் பல ஐரோப்பிய மற்றும் அமெரிக்க விமான நிலையங்களுக்கான பயணம் ஸ்ரீலங்கன் விமான சேவை வாடிக்கையாளர் களுக்கு இலகுவாக்கப்படும்.