Tuesday, December 27, 2016

முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க தனது 83வது வயதில் காலமானார்

முன்னாள் பிரதமரும் மூத்த அரசியல்வாதியுமான ரத்னசிறி விக்கிரமநாயக்க சற்று முன்னர் காலமானார். 

இவர் தனது 83ஆவது வயதில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.
Disqus Comments