அவரை நேரில் சென்று பாராட்ட மாணவியின் வீட்டுக்கு இன்று இரவு திடீர் விஜயம் மேற்கொண்டார் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட். மாணவியின் வீட்டுக்குச் சென்று அவருக்கும் மாணவியின் பெற்றோருக்கும் வாழ்த்துக்கூறியதுடன் மேலதிக விபரங்களையும் கேட்டறிந்து கொண்டார்.
Home
Eastern
Recent
SLMC
உயர்தரப் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவியைப் பாராட்ட வீடு சென்ற முதலமைச்சர்
Sunday, January 8, 2017
உயர்தரப் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவியைப் பாராட்ட வீடு சென்ற முதலமைச்சர்
Share this
Recommended
Disqus Comments