இம்முறை ( O/L ) , ( A/L ) பரீட்சை எழுதிய மற்றும் கற்றுக் கொண்டிருக்கின்ற மாணவர்களுக்குமான அரை நாள் இஸ்லாமிய ஒன்றுகூடல் கல்முனையில்
கல்முனை முஹம்மதிய்யா ஜீம்ஆ மஸ்ஜிதில் இளைஞர்களுக்கான இஸ்லாமிய அரை நாள் ஒன்றுகூடல் ஒன்று எதிர்வரும் 2017 ஜனவரி 06 ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந் நிகழ்வானது இம்முறை ( O/L ) , ( A/L ) பரீட்சை எழுதிய மற்றும் கற்றுக் கொண்டிருக்கின்ற மாணவர்களுக்குமான அரை நாள் இஸ்லாமிய ஒன்றுகூடலாக அமைய உள்ளது.
இந் நிகழ்வில் சொற்பொழிவாளர்களாக
கலாநிதி அஷ்ஷெய்க் ML. முபாரக் மதனி PhD
அதிபர் தாறுல் ஹீதா மகளிர் அரபுக்கல்லுாரி மருதமுனை
MBM . இர்ஸாத் MBA (srij.), BBA (hons) ( SEUSL) CTHE (uni Col )
senior lecturer head , Departmend of Mmanagemend & Information Technology SEUSL
அஷ்ஷெய்க் இத்ரீஸ் ஹஸன் ஸஹ்வி BA
விரிவுரையாளர் தாறுல் ஹீதா மகளிர் அரபுக்கல்லுாரி மருதமுனை
அஷ்ஷெய்க் தஸ்தீக் மதனி
விரிவுரையாளர் தாறுல் ஹீதா மகளிர் அரபுக்கல்லுாரி மருதமுனை
குறிப்பு :இந்நிகழ்வின் போது பேசப்படுகின்ற ஒவ்வொரு உரைகளிலிருந்தும் கேள்விகள் கேற்கப்பட்டு பரிசில்களும் வழங்கப்படும்.
ஏற்பாடு :
தாறுத் தவ்ஹீத் இஸ்லாமிய நுாலகம்
முஹம்மதிய்யா அன்ஸாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யா
முஹம்மதிய்யா ஜீம்ஆ பள்ளிவாசல் தைக்கா வீதி கல்முனை