Monday, February 20, 2017

365 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டுடன் இன்று குருநாகல் தோரயாய வருகிறார் அமைச்சர் ரவூப் ஹகீம்.


(ரிம்சி ஜலீல்)குருநாகல் மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி றிஸ்வி ஜவஹர்ஷா அவர்களின் நீண்ட நாள் வேண்டுகோளுக்கிணங்க  பாரிய நீர் விநியோகத்திட்டத்தின் கீழ் தோரயாய நீர் வழங்கல் திட்டம் 365 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் (20/2/2017) இன்று 2 மணியளவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.



இந்த நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நகர 
திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக 
கலந்துகொணடு வேலைகளை உத்தியோகபூர்வமாக  ஆரம்பித்து வைக்கவுள்ளார்..
Disqus Comments