Wednesday, February 8, 2017

வெளிநாடுகளில் பணி புரியும் இலங்கையர்களுக்கு ஓர் நற்செய்தி!

வெளிநாடுகளில் பணி புரியும் இலங்கையருக்கான ஓய்வூதியம் வழங்குவதற்கான திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்தே வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த திட்டமானது தற்போது முடிவடைந்த நிலையில் உள்ளதாகவும் மிக விரைவில் செயற்படுத்தவுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
Disqus Comments