Sunday, February 12, 2017

இலங்கையில் தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்!

இந்த வருடத்தில் உலக சந்தையில் தங்கத்தின் விலையில் 6 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய ஒரு அவுன்ஸின் விலை, ஆயிரத்து 244 தசம் 70 சதம் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Disqus Comments