Monday, February 6, 2017

லெபனான் நாட்டின் திரிப்பொலியில் சிக்கிய ஒரு தொண் நிறையுள்ள மீன் (படங்கள்)


லெபனான் நாட்டின் திரிப்பொலி எனும் கடற் பகுதியின் மீனவர் ஒருவருக்கு சுமார் ஒரு தொண் நிறை எடை கொண்ட மீனொன்று அகப்பட்டியிருப்பதையடுத்து அதைக் காண மக்கள் திரள் திரளாக படையெடுத்திருப்பதை படத்தில் காணலாம்.

தகவல்:
அ(z)ஸ்ஹான் ஹனீபா




Disqus Comments