Tuesday, February 7, 2017

அரிசிக்கான உயர்ந்தபட்ச கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்தது அரசாங்கம்!


இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், அரிசிக்கான உயர்ந்தபட்ச கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

இதன்படி, நாட்டரிசி ஒரு கிலோ 70 ரூபாவாகவும், சம்பா ஒரு கிலோ 80 ரூபாவாகவும் விலை நிர்ணயிக்கப்படவுள்ளதாக, நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. 
Disqus Comments