Tuesday, February 21, 2017

மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளரை இடமாற்றுமாறு வலியுறுத்தி முதலமைச்சரிடம் மகஜர் கையளிப்பு

மூதூர் வலய கல்விப் பணிப்பாளரை உடனடியாக இடமாற்றுமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் இன்று முதலமைச்சின் காரியாலயத்தில் முதலமைச்சர் ஹாபிஸ் நசீரையும், கல்வி அமைச்சரையும் சந்தித்து மகஜர் கையளித்தனர்.


Disqus Comments