விடுதி மேற்பார்வையாளர்கள் (ஆண்/பெண்) தேவை.
புத்தளம், மதுரங்குளியில் அமைந்திருக்கும் மேர்ஸி கல்வி வளாகாத்திற்கு மாணவர்களை கண்காணிப்பதற்காக இரு பிரிவுகளுக்கும் (ஆண்கள் /பெண்கள்) விடுதி மேற்பார்வையாளர்கள் அவசரமாக தேவைப்படுகின்றனர்.
🍁🍁🍁🍁🍁🍁🍁
தகைமைகள்.
☑ நல்லொழுக்கம் உடையவராக இருத்தல்.
☑க.பொ.த.சாதாரண தரம் வரை கற்றிருத்தல் மேலதிக தகைமையாக கருதப்படும்.
☑30 - 55 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல்.
(விடுதி மேற்பார்வையில் அனுபவமுடைவர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்,அரச ஊழியர்கள் வரவேற்கத் தக்கவர்கள் )
சலுகைகள்.
✅தகைமகளுக்கு ஏற்ப மாதந்தம் 18000-20000 ரூபாய் வழங்கப்படும்.
✅ EPF,ETFஉதவிகளுக்கு உள்வாங்கப்படுவர்.
✅ வாராந்தம் இரண்டு நாட்கள் விடுமுறை. (ஏனைய விடுமுறைகளும் உண்டு)
🍁🍁🍁🍁🍁🍁🍁
இணைந்துகொள்ள விரும்புவோர் நேரில் அல்லது பின்வரும் இணைப்புகளினூடாக தொடர்புகொள்ளவும்.
Mercy Education complex,
P.O.Box.1
Colombo Road
Madurankuly.
Tell : 0766088800 /032 2 268401
Fax:0322268403
Email: mecuniq@gmail.com
Sms :0774463665.
Whatshap: 077 326 1483
