“ஒரு மனிதரை வாழவைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார்.”
(அல் குர்ஆன் 5:32)
(அல் குர்ஆன் 5:32)
(இன்ஷா அல்லாஹ்)
நாள்: 25.05.2017 (சனிக் கிழமை)
நேரம்: அன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை
இடம்: SLTJ மாதம்பை கிளை (ஜும்மா மர்கஸ்)
162, பிரதான வீதி, மாதம்பை..
நேரம்: அன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை
இடம்: SLTJ மாதம்பை கிளை (ஜும்மா மர்கஸ்)
162, பிரதான வீதி, மாதம்பை..
குறிப்பு: பெண்களுக்கு பிரத்தியேக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இன, மத, மொழி மற்றும் பிரதேச வேறுபாடுகளை கலைந்து மனிதம் காக்கும் இம்மகத்தான பணியில் பங்கெடுக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது..
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் – மாதம்பை கிளை
இரத்த தான முற்பதிவு மற்றும் தொடர்புகளுக்கு: 0779113774, 0773051824