Tuesday, February 7, 2017

VIDEO கஃபதுல்லாவிற்கு அருகில் தற்கொலை செய்து கொள்ள முற்பட்ட நபர் மடக்கிப் பிடிக்கப்பட்டார்!

புனித மக்கா - கஃபதுல்லாவிற்கு அருகில் தன்தனத் தானே தீயிட்டு கொழுத்திக் கொள்ள முட்பட்ட நபர் ஒருவர் அங்கிருந்து சக மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். சில ஊடகங்களில் மேற்படி நபா் கஃபாவின் திரையை எரிக்க முயன்றார் என்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. என்றாலும் அவர் தற்கொலை செய்ய முயற்சி செய்த போதுதான் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதாக அரேபியா நெட் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் அவர் சவூதி அரேபியாவைச் சேர்ந்த மன நலம் பாதிக்கப்பட்டவர் என்பதாக சவூதி அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது


Disqus Comments