Saturday, February 4, 2017

இலங்கையை கௌரவப்படுத்திய கூகுள்! - www.google.lk

இலங்கையின் 69ஆவது சுதந்திர தினம் இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
சுதந்திர தினத்தைமுன்னிட்டு, கூகுள் நிறுவனம் இலங்கையைக் கௌரவித்துள்ளது.
கூகுள் நிறுவனம் தனது முகப்பு பக்கத்தில் இலங்கையின் தேசியக் கொடி பறப்பதைப்போல்  பதிவு செய்துள்ளது.
கூகுளின் குறித்த முகப்பு பக்க மாற்றமானது, இலங்கைக்கு கூகுள் நிறுவனம் கொடுத்த கௌரவமாக பார்க்கப்படுகிறது.
இதனை நீங்கள் www.google.lkக்கு செல்வதன் மூலம் கண்டு கொள்ள முடியும்.

Disqus Comments