Wednesday, May 31, 2017

அரச பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை சேர்த்துக்கொள்ளுதல் - 2017

நாட்டின் அரச பாடசலைகளில் காணப்படும் வெற்றிடங்களுக்காக iii தரத்திற்கு விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களை சேர்த்துக் கொள்ளவதற்கான நேர்முகப்பரீட்சைக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 
காணப்டும் வெற்றிடயங்களின் எண்ணிக்கை - 3868
விண்ணப்ப முடிவுத் திகதி - 2017-06-15
விண்ணப்பப் படிவம்.





Disqus Comments