Friday, May 26, 2017

ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டது; நாளை முதல் நோன்பு ஆரம்பம்

புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை இன்று தென்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம்யிய்யதுல் உலமா அறிவித்துள்ளது. 

திருகோணமலை நிலாவௌி பிரதேசத்தில் ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை இன்று மாலை தென்பட்டுள்ளது. 

Disqus Comments