Monday, June 5, 2017

வடமேல் மாகாண பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமித்தல் - 2017 (தமிழ் அரச வர்த்தமாணி இணைப்பு)

வடமேல் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமித்தல் - 2017 தொடர்பான ஆங்கில பதிவை கடந்த ஒரு வாரங்களுக்கு முன்னர் இட்டு இருந்தோம். 

அப்போது நியமணம் மற்றும் விண்ணப்பித்தல் தொடர்பான தகவல்கள் ஆங்கிலம் மற்றும் சிங்களம் போன்ற மொழிகளில் மட்டுமே வெளியிடப்பட்டு இருந்தது. தமிழில் வெளியிடப்பட்டு இருக்கவில்லை. இதன் காரணமாக தமிழ் மொழி மூல பட்டதாரிகள் தங்களது ஆதங்கங்களை வெளிப்படுத்தி இருந்தனர். அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு நியமணம் மற்றும் விண்ணப்பித்தல் தொடர்பான தகவல்கள் தற்போது தமிழிலும் வெளியிடப்பட்டு இருக்கின்றது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.



Disqus Comments