Monday, October 30, 2017

சவூதிக்கு ஹவ்ஸ் டிரைவராப் போகப் போரிங்களா! தவறாமல் இந்த வீடியோவைக் கேளுங்கள்!

சவூதி அரேபியாவிற்கு சாரதியாக போகப் போறிங்களாக தவறாமல் இந்த வீடியோவைக் கேட்டு விட்டு செல்லுவதா? அல்லது செல்லாமல் இருப்பா என்று தீர்மாணியுங்கள். அப்படி போவது என்றால் எந்தமாதிரியாக நடைமுறைகளை கையாள வேண்டும் என்பதை அழகாக விளக்குகின்றார் இந்த சகோதரர். இது இந்தியாவை சேர்ந்த சகோதர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுரையாக இருந்தாலும் இலங்கையைச் சேர்ந்த சகோதர்களுக்கு பொருந்தும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். (நன்றி முகநூல் - Enr. Safiullah)

No comments:

Post a Comment

Redbananews