புத்தளம்
புழுதிவயல் கிராமத்தை சேர்ந்த முஹம்மது ரஸ்மி என்பவரின் 19 வயதான மகன்
இர்பான் என்பவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு தனது ஒரு காலை இழக்க
நேரிட்டுள்ளது. இவரின் மருத்துவ தேவைக்காகவும் செயற்கை கால் ஒன்றை
பொருந்துவதற்கும் ரூபா 8 இலச்சம் தேவை என உறுதி செய்யப்பட்டு உள்ளது
அன்றாடக் கூலித் தொழில் செய்யும் இவரது தந்தையால் இத்தகைய செலவை ஈடுகட்ட
முடியாமல் உள்ளது ஆகவோ தங்களால் முடிந்த பண உதவியை தந்து உதவுமாறு தயவாய்
வேண்டிக் கொள்கிறோம்.
மேற்படி உதவி செய்ய விரும்பும் சகோதரா்கள் கடிதத்தில் உள்ள பள்ளிவாயல் நிர்வாக சபைத் தலைவா் ஜனாப் அபுல் ஹுதா அவா்களை தொடா்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீா்கள்
0722806549
0722806549