Wednesday, September 25, 2013

நீதிமன்றம் உத்தரவிட்டால் புத்தளத்தில் மீள் தேர்தல்: மஹிந்த

நீதிமன்றம் உத்தரவிட்டால் மாத்திரம் புத்தளம் மாவட்டத்தில் மீள் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தேர்தல் செயலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
Disqus Comments