2015ம் ஆண்டுக்கான அரச வரவு செலவுத்திட்டம் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 100 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது 157 வாக்குகள் ஆதரவாகவும், 57 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டுள்ளன.
மேலும் ஜாதிக ஹெல உறுமய வாக்களிப்பில் பங்குகொள்ளவில்லை