Sunday, November 9, 2014

ஜனாதிபதி தேர்தலுக்கு 275 கோடி ரூபாய் - தோ்தல் செயலகம்.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற ஜனாதிபதி தேர்தலுக்காக 275 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. என்றாலும் தோ்தல்  திகதி குறித்த அறிவிப்பு இன்னும் இலுபறியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Disqus Comments