Monday, January 19, 2015

காலி துறைமுகத்தில் 12 ஆயுதக் கொள்கலன்கள் மீட்பு

காலி துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மஹநுவர கப்பலில் உள்ள 12 கொள்கலன்கள்களில் ஆயுதங்கள் இருப்பதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன. 

இந்த ஆயுத களஞ்சியசாலை தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான என்று கூறப்படுகின்றது. கப்பலில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களையடுத்தே பொலிஸார் அங்கு தேடுதலை மேற்கொண்டுள்ளனர். 
Disqus Comments