சிலாபம் இரனவில பகுதி மீனவர் ஒருவரின் வலையில் சுமார் 146 கிலோ எடையுள்ள 'கொஸ்ஸா' என்ற மீன் ஒன்று சிக்கியுள்ளது. இம்மீனினம் 1 கிலோவின் விலை ரூ.1000 - ரூ.1200 வரை எனவும் மொத்த விலை கிலோ ஒன்றுக்கு ரூ.800 எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
பாரிய கற்பாறைகளுக்கு இடையில் வசிக்கும் இந்த பிடிபட்ட மீனின் சில்லறை விலை சுமார் ஒன்றரை இலட்சம் எனத் தெரிவிக்கப்படுகிறது

