Saturday, January 24, 2015

சவூதி மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல்லாஸிஸ் 90 வயதில் காலமானார்

சவூதி மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல்லாஸிஸ்  இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வைத்தியசாலையில் காலமானதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், இவரது ஒன்றுவிட்ட சகோதரரான  சல்மான், மன்னர் ஆவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 90 வயதான அப்துல்லாஹ் பின் அப்துல்லாஸிஸ் நுரையீரல் தொற்றுக்கு உள்ளான நிலையில், பல வாரங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார். இவர் 2005ஆம் ஆண்டில் முடிவுக்குரிய மன்னராக அரியணைக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.  
Disqus Comments