Saturday, January 31, 2015

யோசித ராஜபக்ஷவின் CSN தொலைக்காட்சிக்கு விரையில் மூடுவிழா

பெட்டிக் கடைநடத்துவா்களைக் கூட நிர்ப்பந்திக்கும் இந்த இலங்கைத் திருநாட்டில்  5 வருடங்கள் வரி செலுத்தாமல் தொலைக்காட்சி நடாத்திவந்த முன்னாள் ஜனாதிபதியின் புதவரில் CSN தொலைக்காட்சிக்கு விரைவில் மூடுவிழா நடாத்தப்படவுள்ளதாக  கொழுப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

 விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கான பிரத்தியேக சேனலாக பதிவு செய்யப்பட்டிருந்த CSN இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் சா்வதேச  கிரிக்கட் போட்டி ஒளிபரப்பு உரிமத்தை பெற்றிருந்தது.  இதனால் இலங்கை ஒளிபரப்புக் கூட்டுப்தாபனத்து பாரி வருமான இலப்பு ஏற்பட்டது.

அன்மையில் சமா்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கான பிரத்தியேக சேனல்களுக்கு 1000 மில்லியன் வரி அறவிடுவதாக அறிவிக்கப்பட்டது.

கோடிகளில் புரளும் ராஜபக்ஷ கடுப்பத்துக்கு இந்த 1000 மில்லியன் சில்லறைக் காசு என்றாலும் அவா்களிடம் உள்ள கறுப்பு பணத்தைக் கொண்டு இந்த வரிறை செலுத்த முடியாத சட்டச் சிக்கல் உள்ளது.

CSN சேனலை இழுத்து மூடச் செய்ய ஆளும் தரப்பு வைத்த செக்கில் திக்கு முக்காடி போயுள்ள CSN தரப்பு விரைவில் தமது தொலைக்காட்சிக்கு மூடுவிழா நடத்தும் என்பதாக கொழுப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
Disqus Comments