Friday, January 30, 2015

FEBRUARY 1ம் திகதி முதல் முச்சக்கரவண்டி கட்டணங்களும் குறைப்பு

முச்சக்கரவண்டி கட்டணங்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து 10 சதவீதத்தால் குறைக்கப்படவுள்ளதாக உள்ளக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். 
Disqus Comments