Sunday, March 8, 2015

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 14000 ஓட்டங்களை கடந்தார் சங்கக்கார

அவுஸ்திரேலியா – இலங்கைக்கு இடையிலான இன்றைய போட்டியில் குமார் சங்கக்கார  சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 14000 ஓட்டங்களை கடந்தார்.
402 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் குமார் சங்கக்கார 14000 ஓட்டங்களை பெற்றதுடன். 14000 என்ற இலக்கை கடந்த இரண்டாவது வீரர் என்ற இடத்தைப் பிடித்தார்.
Disqus Comments