மைத்திரி பால சிரிசேன அவா்களினால் சமா்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட படி கா்ப்பிணிப் பெண்களுக்கான கொடுப்பனவுகள் இம்மாதம் 21ம் திகதி முதல் வழங்கப்படவுள்ளதாக சுகாதார ராஜாங்க அமைச்சா் ராஜித சேனாரத்த தெரிவித்தார்.
-->
அறியாததை அறிவோம். அறிந்ததை பகிர்வோம்.