Wednesday, March 4, 2015

சாதனையுடன் 8000 ஓட்டங்களைக் கடந்தார் அப்ரிடி

தற்போது இடம்பெற்றுவரும் ஐக்கிய அரபு இராச்சியத்துடனான போட்டியில் சகிட் அப்ரிடி 8000 ஓட்டங்க​ள் எனும் மைல கல்லை கடந்துள்ளார்.
இதுவரை 8000 ஓட்டங்களை கடந்தவர்களில் அதிகூடிய ஸ்ட்ரைக் ரேட்டை உடையவர் என்ற சாதனையை இவர் தன்வசப்படுத்தியுள்ளார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 116.86 ஆகும். இவருக்கு அடுத்தபடியாக இந்தப்பட்டியலில்  சேவாக் இருப்பதுடன் இலங்கையின் சனத் ஜயசூரியா மற்றும் டில்சான் ஆகியோர் முறையே நான்காம் மற்றும் எட்டாம் இடங்களிலுள்ளனர்.

Disqus Comments