( புத்தளம் ஆன்லைன்) மதுரங்குளி – கடயாமோட்டை நாற்சந்தியில் சிறிய ரக டிப்பர் வண்டியும், மோட்டார் வண்டியும் இன்று காலையில் மோதிக்கொண்டன.
இவ்விபத்தில் மோட்டார் வண்டியின் சாரதிக்கு சிறு காயங்கள் ஏற்பட்ட அதேவேளை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.