Tuesday, April 14, 2015

நுரைச்சோலை ETISALAT தொலைத்தொடர்பு கோபுரத்தின் இடி தாங்கி சேதம் - மக்கள் அச்சம்

(Muhammed Safras)  கடந்த 2015/04/11 ம் திகதி இடம் பெற்ற கடும் மின்னல் தாக்கத்தால் நுரைச்சோலையில் உள்ள ETISALAT நிறுவனத்தின் தொலைத்தொடர்பு கோபுரத்தின் இடி தாங்கி சேதம்முற்றுள்ளது.  

இதனை இன்று வரை திருத்தப்படாததால்  மீண்டும்  மின்னல் தாக்கத்தின் போது அருகில் உள்ள குடியிருப்பாளர்கள் பாதிப்புக்குள்ளாகலாம் என அச்சம் அடைந்துள்ளனர. சுற்றுச் சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த நடவடிக்கையை பற்றி உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி அருகில் உள்ள குடியிருப்பாளர்களை பாதுகாக்க வேண்டும்.
Disqus Comments