Wednesday, September 16, 2015

மதுரங்குளிய மேர்சி கல்வி நிறுவனம்- 2016ம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

(TPT)
புத்தளம் மதுரங்குளியில் அமைந்துள்ள மேர்சி கல்வி வளாகத்தினால் முஸ்லிம் மாணவர்களுக்கு நம்நாட்டு கலைத்திட்டதிற்குமைய ஆங்கில மொழி மூலம் பாடசாலைக் கல்வி வழங்கப்படுவதுடன் மார்க்கக் கல்வியும் அதற்கான பயிற்ச்சியும் வழங்கப்படுகின்றது. இன்ஷா அல்லாஹ் 2016 ஆம் ஆண்டிற்காக பின்வரும் தரங்கள் மட்டும் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையான மாணவர்களை கீழ் காணும் நிபந்தனைகளுக்கமைய சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

அனுமதிக்கான தகமைகள், குறித்த வகுப்புக்கு உள்வாங்க முடியுமான மாணவர் எண்ணிக்கை



• முஸ்லிமாக இருத்தல்
• சிறந்த ஒழுக்கமுள்ளவராக இருத்தல்
• சுகதேகியாக இருத்தல்
• பெற்றோர் / பாதுகாவலர் பொறுப்பாக இருத்தல்
• பின்வரும் கால எல்லைக்குள் பிறந்தவராக இருத்தல்

  1. தரம்: 4: 2007.02.01 முதல் 2008.01.31 வரை ( ஆண்கள் 16 பெண்கள் 16)
  2. தரம்: 5: 2006.02.01 முதல் 2007.01.31 வரை ( ஆண்கள் 06 பெண்கள் 05)
  3. தரம்: 6: 2005.02.01 முதல் 2006.01.31 வரை ( ஆண்கள் 04பெண்கள் 07)
  4. தரம்: 7: 2004.02.01 முதல் 2005.01.31 வரை ( ஆண்கள் 20 பெண்கள் 02)
  5. தரம்: 8: 2003.02.01 முதல் 2004.01.31 வரை ( ஆண்கள் 21 பெண்கள் 14)
  6.  தரம்: 9: 2002.02.01 முதல் 2003.01.31 வரை ( ஆண்கள் 17 பெண்கள் 09)
  7. தரம்: 10: 2001.02.01 முதல் 2002.01.31 வரை ( ஆண்கள் 21 பெண்கள் 12)
  8. தரம்: 11: 2000.02.01 முதல் 2001.01.31 வரை ( ஆண்கள் 09 பெண்கள் 

மாணவர் தெரிவு



 தகமைகள் திறமை அடிப்படையில் மாத்திரம் மேட்கொள்ளப்படும்

 குறிப்பாக 6-9 வகுப்பு மாணவர்களினது ஆங்கில மொழித்தேர்ச்சியும், கணிதம், விஞ்ஞானம், முதலான பாடங்களில் தேர்ச்சியும் பரீச்சிக்கப்படும்

 தரம் 10 மற்றும் 11 இற்கு விண்ணப்பிப்பவர்கள் தற்போது கல்விகற்கும் ஊடக மொழி (Medium) ஆங்கிலமாக இருந்தால் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும்

 தந்தையை இழந்த (அநாதை) மாணவர்களுக்கு 50% மும் ஏனைய மாணவர்களுக்காக 50% மும் இட ஒதுக்கீடாக வளங்கப்படும்

 மேட்குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளுடன் மாணவர்களின் திறமைகளைப் பரீட்சிப்பதற்காக அனைத்து மாணவர்களும் எழுத்துப் பரீச்சையொன்றுக்கு உட்படுத்தப்படுவர் அதில் கூடிய புள்ளிகளைப் பெற்றவர்கள் மாத்திரம் நேர்முகப்பரீட்சைக்கு உட்படுத்தப்பட்டு இரண்டு பரீட்சைப் பெறுபேறுகளையும் சேர்த்துக்கூடிய புள்ளிகளைப் பெறுபவர்கள் மாத்திரமே அனுமதி வளங்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

விண்ணப்பப்படிவம்கள்

• நிபந்தனைகள் மற்றும் ஏனைய தகவல்கள் அடங்கிய விண்ணப்ப படிவங்களை ரூபாய் 100/= ஐ செலுத்தி கீழ் வரும் இடங்களில் பெற்றுக்கொள்ள முடியும். விண்ணப்பங்கள் 25.10.2015 வரை விநியோகிக்கப்படும்




1. மேர்சி கல்வி வளாகம் பிரதான வாயில்

2. கிண்ணியா பிராந்திய இணைப்பாளர் A.L. Ishaq Mobil no: 077 8307080

3. கல்முனை பிராந்திய இணைப்பாளர் M.S.M. Sarjoon Mobil no: 0777 828714

4. மாத்தறை பிராந்திய இணைப்பாளர் அதிபர் M.A.M. Mashair Mobil no: 0110101477/0714438586

5. கொழும்பு பிராந்திய இணைப்பாளர்Mr. Peer Muhideen Mobil no: 0777798096/0773467487 Reader book Shop




 பெறப்பட்ட விண்ணப்பங்கள் சரியாகப் பூர்த்தி செய்து தபால் மூலம் “The Director, Mercy institute for Islamic Studies. P.O. Box-01 Madurankuliya. என்ற முகவரிக்கு 31.10.2015 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக அனுப்பி வைத்தல் வேண்டும். தாமதித்து வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது



கட்டண விபரம்

அநாதை அல்லாத மாணவர்களுக்கு மாதாந்தம் 10,000/= கட்டணம் அறவிடப்படும்

மேலதிக விபரங்கள் தேவைப்படுவோர் வாரநாட்களில் மு.ப 9.00 மணிக்கும் பி.ப 12.30 மணிக்கும் இடையில் நேரில் வந்து ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம் அல்லது மேற்கூறிய நேரத்தில் 031 4939330/0322268401/2 என்ற தொலைபேசி என்களுடன் தொடர்புகொண்டும் பெற்றுக்கொள்ளலாம்.
Disqus Comments