Monday, October 5, 2015

2014 - 2015ம் கல்வியாண்டு பல்கலைக்கழக அனுமதிக்கான Z ஸ்கோர் வெளியானது.

2014 - 2015 கல்வியாண்டுக்காக பல்கலைக்கழக மாணவர்களை உள்வாங்குவதற்கான வெட்டுப்புள்ளிகள் இன்று சற்றுமுன்னர் வேளியிடபட்டன. 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய இந்த வெட்டுப்புள்ளிகள் வெளியிடப் பாட்டுள்ளன என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

உங்கள் பெறுபேறுகளை அறிய .. 
http://ugc.ac.lk/ இணைய தளத்திற்கு செல்லுங்கள்!!!!
Disqus Comments