புத்தளம் புழுதிவயலில் நடைபெற்ற (30-90-2015 - 01-10-2015 ) இரண்டுநாள் கரப்பந்தாட்டப்போட்டியில் பல முன்னனி விளையாட்டுக்களகங்களை பின்தள்ளி புழுதிவயல் அல்பலாஹ் விளையாட்டுக்களக வீரர்கள்
திறமையாக விளையாடி முதலாம் இடத்தையும் தாரவில்லு சன் ரைஸ் அணி இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது...
தொடர்ச்சியாக புத்தள பிரதேசத்தில் கரப்பந்தாட்ட துறையில் முதலாம் இடத்தைப்பெற்றுவரும் அணி அல்பலாஹ் விளையாட்டுக்கழகம் என்பது குறிப்பிடத்தக்கது.
முந்தல்,கல்பிட்டி,வண்ணாத்திவில்லு பிரதேசசபையில் உள்ள பலம் பொறுந்திய அணிகள் பங்குபெற்றியது..
Redbana News சார்பாக எமது ஊர் அணிக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்
தகவல்,படங்கள். Mnm Farhan




