Saturday, March 12, 2016

இன்று முதல் கோதுமை மா விலை 7.20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.


இன்று முதல் அமுலாகும் வகையில் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. 

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை ரூபா 7.20 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Disqus Comments