Monday, March 14, 2016

(படங்கள்) ஹஜ் மற்றும் உம்ரா செய்பவர்களுக்காக பொருத்தப்படும் உலகின் மிகப்பெரிய நிழற்குடைகள் விபரம்


மக்கா ஹரம் ஷரீபில்  தவாஃப் செய்பவர்கள் நிழல் பெறும் பொருட்டு தவாஃப் சுற்றும் வளாகத்தில் உலகில் மிகப்பெரிய நிழற்குடைகள்  பொருத்தும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன .

இந் நிழற்குடைகள் ஜேர்மன் நாட்டில்  தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது .

விபரமான தகவல்கள் :

நிறை : 600 தொன்
உயரம் : 45 மீற்றர்
நிழற்குடையின் பரப்பளவு : 2400 சதுர மீற்றர்
நிழற்குடைகளின் எண்ணிக்கை : 8 ( வடபகுதி வளாகத்தில் )

இவை இரண்டு ஹரம் ( மக்கா , மதீனா ) பள்ளிகளுக்கென வடிவமைக்கப் பட்டவை

தகவல் :
அ(z)ஸ்ஹான் ஹனீபா 
(உளுக்காப்பள்ளம் ) 










Disqus Comments